Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஓய்வூதியதாரர்கள் தங்களின்  உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த 2020-ம் ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற்றுகொள்ள ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம்  சமர்ப்பிக்க வேண்டும்.. அந்த வகையில்  ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க தவறினால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் […]

Categories

Tech |