டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் முரளிதரர். அவர் சென்னை மற்றும் தென்னிந்தியாவிலே நன்கு பரிச்சயமான பிரபல வக்கீல் ஆக இருந்து. பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவரை உச்சநீதிமன்றம் ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருந்தது; தற்பொழுது அவர் ஒரிசா நீதிமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட நிலையிலே அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலே மூத்த நீதிபதிகள் […]
Tag: ஒரிசா
பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கூலிப்படையை ஏவி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிஸாவை சேர்ந்த சுகிரி என்பவரது மகள் ஷிவானி நாயக் இவருக்கு திருமணமாகி தாயின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். ஷிவானி சட்டவிரோதமாக மது விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனால் தாய் மற்றும் மகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது மகளை கொலை செய்ய திட்டமிட்ட சுகரி கூலிப்படை மூலம் 50 […]
22 நாட்களில் ராமாயணம் கதையை புத்தக வடிவில் எழுதிய சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பில் இடம் பிடித்துள்ளார். ஒடிஸா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் பெயர் இஷ்ஹிதா ஆச்சாரி. கொரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறையில் உள்ள அவர், ஊரடங்கு காலத்தில் ராமாயணம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, தான் பார்த்த இந்த தொடரை கதையாக எழுத ஆர்வம் காட்டியதால், இஷ்ஹிதாவிற்கு அவரது பெற்றோரும் தொடர்ந்து ஊக்கமளித்துள்ளனர். […]
7 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தனி ஒரு ஆளாக தேடி அலைந்து அந்தப் பெண்ணை கண்டுபிடித்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபாயா சுதார என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதிஸ்ரீ மொஹரணா என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணமாகிய நிலையில் 2 மாதங்களுக்குப் பின் அவரது மனைவி இதிஸ்ரீ மாயமானார். இதைத்தொடர்ந்து அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் […]