Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க… வக்கீல்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் சங்கத்தினர் நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வக்கீல் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் மானாமதுரை வக்கீல் சங்க செயலாளர் குரு முருகானந்தம் தாக்கப்பட்டதை கண்டித்தும், அவரை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்த வக்கீல்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் […]

Categories

Tech |