அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் கட்சியில் செல்லும் என்று கூறி வருகிறார். இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் […]
Tag: ஒருங்கிணைப்பாளர்
அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த […]
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினார். ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றினார். இதை யாராலும் வெல்ல முடியாது. எம்ஜிஆர் 10 வருட காலம் ஜெயலலிதா 16 வருட காலம் நல்லாட்சி வழங்கினார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் வரலாற்று […]
ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று உடல் நல குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் உடல் சோர்வு இருப்பதால் அவருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு தொற்று உறுதியானது. இடைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓபிஎஸ் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை அதிமுக வட்டாரத்தில் கிளம்பி வருகிறது. இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளதால் தான் பொதுக்குழு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. மேலும் கடந்த […]
தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது .ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினை சேர்ந்த ஆதரவாளர்கள் கருத்துப் போர் நடத்தி வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இபிஎஸ் தரப்பினர் 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றாத காரணத்தினால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் […]
அதிமுக சட்ட விதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க கோரி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று தமிழகம் வந்த திரௌபதி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி […]
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பூதாகரமாக வெடித்து வருகின்றது. அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக அதிமுகவின் பிரச்சனையே வலம் வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கருத்துக்களால் மோதி வருகின்றனர். இந்நிலையில் 1.12.2021 செயற்குழு தீர்மானங்கள் வானகரம் பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாக ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் நீங்கள் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் விலகிக் கொள்ளட்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “அதிமுகவில் நடப்பதை பார்க்கும் போது வேதனை அளிக்கின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு பதில் வேறு யாராவது பொதுச்செயலாளராக வந்து இருந்தால் பரவாயில்லை. தொண்டர்கள் தங்களுக்கு தேவையான தலைவரை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகின்ற 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த வேட்புமனுத் தாக்கல் நாளை மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் வருகின்ற 5ஆம் தேதி காலை வேட்புமனு பரிசீலிக்கப்படும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் உறுப்பினர் ஓமப்பொடி […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவு 8- ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் அமைப்புகளின் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற விதிமுறையின் படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொது குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பின் அதிமுகவின் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள். இது அதிமுக விதிகளுக்கு முரணானது […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரை நியமனம் செய்துள்ளார். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் மலேரியாவை கட்டுப்படுத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் பஞ்சாபி என்ற மருத்துவரை மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார். மருத்துவர் ராஜ் பஞ்சாபி லைபீரியாவில் பிறந்தவர் . உள்நாட்டுப் போரின்போது […]