16 வயது சிறுமியிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே கமுதியைச் சேர்ந்தவர் கோகுல் (28 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத அந்த சிறுமிக்கு கோகுல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தனது பெற்றோரிடம் […]
Tag: ஒருதலைக்காதல்
பள்ளி மாணவி காதலிக்காததால் அவர் மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் இனி இப்படி செய்யாதே என மாதேஷை கண்டித்துள்ளனர்.. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மாதேஷ் அந்த மனைவியை பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக கடைக்குச் […]
காதலை ஏற்காததால் டிக் டாக் பிரபலம் தனது பியூட்டிபார்லரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஹரியானா மாநிலத்தில் குண்டில் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலோவெர்ஸ் கொண்ட டிக் டோக் பிரபலம் சிவானி என்பவர் அழகு நிலையம் நடத்தி வந்தார். அவருடன் சேர்ந்து நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீரஜ் அழகு நிலையத்திற்கு சென்ற சமயம் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து அழகு நிலையம் முழுவதும் […]
காதலிக்க மறுத்ததால் 8ஆம் வகுப்பு மாணவி கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வரக்கூடிய நித்தியானந்தம் என்பவர் தனது வீட்டருகே இருக்கக்கூடிய எட்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவியை ஒருதலையாக காதலித்திருக்கின்றார். நேற்று இரவு அந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழும், கொலை […]