கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் […]
Tag: ஒருநாள்
தமிழகத்தில் மேலும் 1,472- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 691- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தொற்று பரவலைக் கண்டறிய இன்று 25,821- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 624- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒருநாள் டி20 தொடர் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்று உள்ள நியூசிலாந்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து வீரர்கள் அது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 தொடரை ரத்து செய்த நியூசிலாந்து தனி நாடு திரும்புகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.