இங்கிலாந்து போக உள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொள்கிறது. ஒரு நாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப் பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 39 வயதான இவர் கடைசியாக சென்ற மார்ச்மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலககோப்பையில் விளையாடினார். அண்மையில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப் பந்து […]
Tag: ஒருநாள் தொடர்
ஜிம்பாப்வேக்கு சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலில் ஒரு நாள் போட்டி நாளை (பிற்பகல் 12:45 மணி) ஹராரேயில் நடைபெற இருக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. ஷிகர்தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியமானது தெரிவித்து இருக்கிறது. இதனிடையில் அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக […]
ஆஸ்திரேலியா அணி ஆகஸ்டு மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த இருஅணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஒரு நாள் அணி அறிவிக்கப்பட்டது. இவற்றில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்சுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அத்துடன் சுழற் பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. அவருடைய மனைவிக்கு […]
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இருஅணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உடனான ஒருநாள் தொடருக்காக இந்தியஅணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி போன்றோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக […]
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். இதைதொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் 3 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார். இதையடுத்து தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்திலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். அதே போல் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் […]
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக மேஹனா – ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் ஷஃபாலி 51 ரன்களில் ஆட்டமிழக்க, […]
மேற்கத்திய நாடுகளுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கத்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் அந்த அணி தோல்வியடைந்த நிலையில் கடைசி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர்80(111,) ரிஷப் பந்த்56(54) ஆகியோர் ரன்களை குவித்தனர். […]
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது .இதற்கு முன்னதாக இந்திய அணியில் ஷிகர் தவான் , ஸ்ரேயாஸ் அய்யர் , ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் மற்றும் நவதீப் சைனி ஆகியோர்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர் . இதனால் அவர்கள் […]
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 16-ஆம் தேதி தொடங்குகிறது .இதையடுத்து 2-வது போட்டி 18-ஆம் தேதியும் மூன்றாவது போட்டி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் வநிந்து ஹசரங்கா, குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாகவும், […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 19ஆம் தேதி பார்ல் நகரில் தொடங்குகிறது. இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் […]
வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறும்என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கு இந்திய அணியின் […]
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீட்டர் சீலர் தலைமையிலான நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட், ஸ்காட் எட்வட்ர்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி: பீட்டர் சீலர் […]
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், துணைக்கேப்டனாக கேஷவ் மகாராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இத்தொடர் முடிந்தபிறகு இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது .இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.ஆனால் காயம் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கு இடையிலான3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா […]
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .இதில் முதல் போட்டி ஜனவரி 16-ஆம் தேதியும் ,2-வது போட்டி ஜனவரி 18-ஆம் தேதியும் ,3-வது போட்டி ஜனவரி 21-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கிடையே 3 […]
தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மாவின் உடற் தகுதியை பொறுத்தே 15 […]
தென்னாப்பிரிக்கா அணிகெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற ஜனவரி 19 , 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி ஒரு […]
பாகிஸ்தான் -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த 13-ம் தேதி நடைபெற்றது .அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மேலும் 3 […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுளைபின்பற்றி பயிற்சி மேற்கொண்டு வருகின்றன . இதில் காயம் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் […]
டி20 உலக கோப்பை போட்டிக்குபிறகு கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை குறித்து விராட் கோலி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார் .இந்நிலையில் இவர் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மாவுக்கு வழங்க […]
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடரானது வருகின்ற 2022-ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டி தொடரானது வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது .ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான நிலை நிலவை வருகிறது . அதோடு மக்கள் நாட்டை வெளியேற விமான நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே போக்குவரத்து பாதிப்பு ,வீரர்களின் மனநிலை ஆகியவற்றை […]
ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் ,ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் உலக சாதனையை, ஆஸ்திரேலியா மகளிர் அணி முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்றது . இந்த ஒரு நாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிக் கொண்டனர் . இந்த தொடருக்கான முதலாவது ஆட்டம் மானது நேற்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் […]