ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே […]
Tag: ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2வது ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்து 2-0 எனும் கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அப்போது டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்செய்த ஆஸ்திரேலியா 31 ஓவர் முடிவில் 141 ரன்களுக்கு ஆல்அவுட் […]
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து […]
2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் இவரை வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரேயில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய […]
இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டி20 தொடரை இந்தியஅணி கைப்பற்றிய சூழ்நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. இவற்றில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர்தவான் ஜோடியானது ஒரு சாதனையை படைக்கயிருக்கிறது. இதன் வாயிலாக தொடக்க ஜோடியாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை சென்ற 2வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைப்பார்கள். முதலிடத்தில் சச்சின் – கங்குலி ஜோடி இருக்கின்றனர். […]
நெதர்லாந்துக்கு எதிராக இன்று நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 6 சிக்சர்கள், 36 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முந்தைய சாதனையை இங்கிலாந்து அணி தற்போது முறியடித்துள்ளது.
வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஸத்ரான் 67 ரன்கள் குவித்தார்.இதன்பிறகு களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கத்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால் 45 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து வங்காளதேச அணி தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த […]
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,இந்திய அணியில் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தரவரிசையில் விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்க […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி 11-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது.இதில் […]
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 69 ரன்னும், ஷமர் ப்ரூக்ஸ் 93 ரன்னும் எடுத்தனர். அயர்லாந்து அணி […]
ஐசிசியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 873 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்தார் . இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் […]