Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS AUS :ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு ….முக்கிய வீரர்களுக்கு ஓய்வு ….!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.கடந்த 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதால் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதனிடையே மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி  3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது . இதில் டெஸ்ட் தொடர் மார்ச் 4-ம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது . மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது :டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் ….இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை ….!!!

2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பெயர் பட்டியலை ஐசிசி பரிந்துரைத்து உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20  மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்,வீராங்கனைகள் உள்ளடங்கிய பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது .இதில் ஆண்கள் ஒருநாள் போட்டியில் வங்காளதேச வீரர் சாகிப் அல் ஹசன் , பாகிஸ்தான் அணியில்  பாபர் அசாம் , தென் ஆப்பிரிக்காவின் மலன் மற்றும் நெதர்லாந்து அணி வீரர்  பால் ஸ்டிர்லிங் ஆகியோரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS PAK : பாக். அணிக்கெதிரான தொடர் ….! வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு …..!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் , டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டி வருகின்ற டிசம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது .இதனிடையே ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . இதையடுத்து ஃபாஃபியன் ஆலன், ஒபெட் மெக்காய் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் மற்றும் டி20 தொடரில் …. ஆஸ்திரேலிய அணியில்…. முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை …!!!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்,பேட்   கம்மின்ஸ்  உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை . வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஐந்து டி20  மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இதன்பிறகு வங்காள தேசத்துக்கு எதிராக ஐந்து  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த  தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய […]

Categories

Tech |