Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இங்கு பள்ளிகளுக்கு மட்டும்…. இன்று(ஜூலை 12) ஒருநாள் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். இந்நிலையில் இந்த வருடம் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம் இன்று(ஜூலை 12)  நடைபெற உள்ளது. எனவே நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(ஜூலை 12)  நாகை தாலுகாவில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அன்றைய தினம் பள்ளிகளுக்கு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதிலும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதனைப்போலவே நாளையும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தமிழக […]

Categories

Tech |