Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்ப வீட்டுக்கு போயிரலாம்… இளைஞருக்கு நேர்ந்த கதி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நடந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளியில் சென்ராயன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சென்ராயன் அவரது நண்பர் ஜெய்கணேசுடன் தேவதானப்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தை ஜெய்கணேஷ் ஒட்டியுள்ளனர். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறியுள்ளது. அப்போது ஜெய்கணேஷ் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய இருசக்கர வாகனம்… 2 பேர் பரிதாப சாவு… மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை…!!

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் தென்னை மரத்தில் மோதி நடைபெற்ற விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஓடைப்பட்டியில் விக்னேஷ்(32), முருகன்(45), சென்னையன்(48) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  சீலநாயக்கன்பட்டியில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஒரு இருசக்கர வாகனம் மூலம் 3 பேரும் ஓடைப்பட்டிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |