Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு….. மாயமான மீனவர்…. மீட்பு பணி தீவிரம்….!!!!

ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. இதில் ஒரு மீனவர் மாயமான நிலையில் மீதமிருந்த நான்கு பேர் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து அப்துல் காதர் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலமாக சுப்பு, அருள், கண்ணன், ஷாருக்கான் இரவி ஆகிய ஐந்து மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடல் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தீவு பகுதிக்கு சென்றபோது சூறாவளி காற்று அடித்ததால் […]

Categories
உலகசெய்திகள்

கோடியில் ஒருத்தியம்மா நீ….. “2 இரட்டை குழந்தைகள்”…. ஆச்சரியத்தில் உறைந்த பெண்….!!!!

கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு நிகழ்ந்துள்ளது. நாம் பெரும்பாலும் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதுவே தற்போது மிகவும் அரிதாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வான ஒரே பிரசவத்தில் இரண்டு இரட்டை குழந்தைகள் என நான்கு குழந்தைகளை பெற்றெடுக்க உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லி நேர்ஸ். 7 கோடியில் ஒருவருக்கு மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

விருது வழங்கும் நிகழ்ச்சியில்…. திடீர் துப்பாக்கிச்சூடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மர்ம நபர் நடத்திய திடீர்  துப்பாக்கிச்சட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.  அமெரிக்கா நாட்டில் தெற்கு கலிபோர்னியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நடைபெற்றுள்ள விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திடீரென   மர்ம நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர் குற்றச்செயல்… கலெக்டர் உத்தரவால் பாய்ந்தது குண்டாஸ்…!!!

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகப்பன். இவருடைய மகன் சங்கர் என்ற சன் கதிரவன்(40). இவர் கடந்த 2021_ ம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்று திருக்கோவிலூர் தாலுக்கா மண்டபத்தில் வசித்த சேட்டு என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறையினர் வழக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரா ஸ்கூட்டர் வெடித்து ஒருவர் பலி….. 3 சீரியஸ்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வாங்கிய ஒரே நாளில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று முன்தினம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை நேற்று அதிகாலை அவர் வீட்டின் முன் அறையில் வாகனத்தை வைத்து சார்ஜ் போட்டு இருந்தார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்று விட்டனர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான்…. சற்றுமுன் தகவல்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உள்ளே நுழைந்தது. இன்று ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் தற்போது கர்நாடகாவில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 40 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான்  வகை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்… ஒருவர் உயிரிழப்பு…!!!

டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். டெல்லியில் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று எதிரே வந்த டெம்போ மீது மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றிய காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்துவிட்டதாக உடலை எரித்த குடும்பம்… 7 நாளில் திரும்பி வந்த நபர்… என்ன நடந்தது…?

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அம்மா சொன்னதை செய்த போது… தொழிலாளிக்கு நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ஆடுகளுக்கு தழை வெட்டியபோது கூலித்தொழிலாளி மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் பகுதியில் மனோரஞ்சிதம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித்தொழிலாளியான ரஜினி என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் சில ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மனோரஞ்சிதம் தனது மகனான ரஜினியிடம் ஆட்டுக்குட்டிகளுக்கு போடுவதற்காக தழைகளை வெட்டிக் கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினி அப்பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தில் ஏறி தலைகளை வெட்டி உள்ளார். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய விலங்கு… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது காட்டுப்பன்றி மோதியதால் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் ஆசிர் ஜெய்சன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசீர் ஜெய்சன் ஆவுடையானூரில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மளிகை பொருளை தனது அக்கா வீட்டில் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஆசிர் ஜெய்சன் வீட்டிற்கு தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிக்கு சென்ற நபர்… சட்டென எட்டி பார்த்த சிறுத்தை… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் சிறுத்தை நடந்து  சென்ற வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்   . தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மலைபகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி பகுதிக்கு ஒருவர் சென்றார். அப்போது அந்த அருவியின் மேல் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அந்த சிறுத்தையை பார்த்தவுடன் மரத்தில் நின்றுகொண்டுயிருந்த குரங்குகள் திடீரென சத்தம் போட ஆரம்பித்ததால் அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக் குறிச்சி பகுதியில் இருக்கின்ற ரயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து அப்பகுதி மக்களிடையே காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய டிராக்டர்… கொடூரமாக கொல்லப்பட்ட காவலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக காவலாளியை ஒருவர் டிராக்டரால் மோதியும், அரிவாளால் வெட்டியும்  கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகேசன் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே நிலப் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணேசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சில வருஷமா இப்படி தான் இருக்கான்” சித்திக்கு நடந்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது  சித்தியை வெட்டி கொலை செய்து  விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடப்பது சகஜம் தானே… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப தகராறு காரணமாக கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சாப்பிடு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூர் பகுதியில் செல்வமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல் முருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேல்முருகன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதியில் கூலித் தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ரங்கநாதன் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ரங்கநாதன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பல சிகிச்சையைப் பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. இதனால் ரங்கநாதன் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருக்கும் போது… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பசுமாட்டை குளிப்பாட்டி கொண்டு இருக்கும் போது குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வன்னியர்குழி பகுதியில் விவசாயியான குபேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு தனது பசு மாட்டை குளிப்பாட்டு வதற்காக குபேந்திரன் ஓட்டி சென்றார். அப்போது அவர் தனது பசுமாட்டை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதுக்கு இழப்பீடு கொடுங்க” சாலையின் குறுக்கே போடப்பட்ட மரக்கட்டைகள்…. கோபத்தில் கொந்தளித்த உறவினர்கள்…!!

சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தங்குழி பகுதியின் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமி சாலை வழியாக செந்துறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமியின் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் கார் மோதல்… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர்…!!

காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னகாளாம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் விவசாய தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் பகுதியிலிருந்து வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளாகுளம் பகுதியில் அவர்  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக கனகராஜின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு காரானது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய மினி வேன்… உடல் நசுங்கி உயிரிழந்த டிரைவர்… தென்காசியில் பரபரப்பு…!!

லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மினி வேனை வைத்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மினி வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டியன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மினி வேனில் புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து வரச் சென்றவருக்கு… வழியிலேயே நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது மனைவியை சுரண்டை பகுதியில் உள்ள காவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணீங்க… வாலிபரின் விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலக்கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்துவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே  சில மாதங்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரிமுத்து மின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… தப்பு பண்ணுனா இதான் கதி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா பண்ணுறது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக ஒருவரை நான்கு பேர் இணைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தியா என்ற ஒரு மனைவி இருக்கின்றார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் திலகர் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் திலகர் அவரது நண்பர்களான விமல், புல்லட் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றிணைந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு இடிந்து விழுந்துட்டு… தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

அரிசி ஆலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியில் ரத்தினசாமி என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். லட்சுமி பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் ரத்தினசாமி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரும் இணைந்து அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அந்த அரிசி ஆலையில் உள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து கீழே விழுந்ததால்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பனைமரம் ஏறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கணேசன் பனை மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வித்வானுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிவேகம் மிக ஆபத்து… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்குறிச்சி பகுதியில் பாலு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலு வேலையை முடித்து விட்டு வன்னிக்கோட்டை பகுதியில் இருக்கும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அமரர் ஊர்தி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அந்த அமரர் ஊர்தி பாலுவின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படி நடக்கும்னு நினைக்கல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

கண்மாயில் குளிக்கச் சென்ற ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவாகுளம் பகுதியில் குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயிக்கு குமரேசன்  குளிப்பதற்காக   சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கண்மாயில் உள்ள மிகவும் ஆழமான பகுதியில் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது அதில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சோதனையில் வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

150 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு கடத்தி செல்லப்பட்ட  அரிசியை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள கீழாம்பூர் செல்லும் வழியில் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அவ்வழியாக ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவி செய்த செயலால்… கணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துப்பாக்குடி பகுதியில் நயினார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து நயினாருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஏரிக்கு குளிக்க சென்ற ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளைய பகுதியில் ஒரு பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த ஏரியில் ஒருவருடைய உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஏரியில் மிதந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாசல்ல அவங்க இருந்தாங்க… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் கிராமத்தில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை சென்னையில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சசிகலாஅதே பகுதியில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலா ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். சுரேஷ்குமார் அதே பகுதியில் ஒர்க்க்ஷாப் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்து விட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில் …எலக்ட்ரீசனுக்கு நடந்த விபரீதம் …கதறி அழுத குடும்பத்தினர் …!!!

சென்னையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது ரயில் மோதி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் பரத்குமார் என்பவர் மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் ஆவடியில்  உள்ள  ஒரு ஹோட்டலில் எலக்ட்ரீசினாக வேலைபார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் இவர் இரவு 10 மணி அளவில் தன் வேலையை முடித்த பிறகு ரயிலில் தனது  வீட்டிற்கு சென்று உள்ளார். இதனையடுத்து பரத்குமார் ரயிலில் இருந்து கீழே இறங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர் உடை அணிந்து ஏமாற்றிய ஏட்டு… மூதாட்டி அளித்த பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் ஏட்டாக வேலை பார்த்தவர்  இன்ஸ்பெக்டர் போல்  உடை அணிந்து மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  . சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீதேவி உன்னிதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் அயனம் பாக்கம் பகுதியில்  உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் டேவிட் ஆனந்தராஜ் என்பவர் ஸ்ரீதேவியின் நிலத்தை ஏற்கனவே அபகரிக்க  முயற்சி செய்துள்ளார். இதனால் ஸ்ரீதேவி டேவிட் ஆனந்தராஜ் மீது காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் … விரக்தியில் எடுத்த விபரீத முடிவு … சிக்கிய உருக்கமான கடிதம்…!!

கொலை வழக்கில் கைதான  பட்டதாரி பெண் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பாஸ்கர் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த  பவித்ரா என்ற மகளும், அரவின் என்ற மகனும் இருக்கின்றனர்.  கடந்த 2019ஆம் ஆண்டு பவித்ரா அதே பகுதியில் வசித்த கற்பூர வியாபாரியான சேகர் என்பவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இதனால் போலீசார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பில் ஏற்பட்ட திருப்பம்… ஆய்வில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

சிறுவனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தவரை வாலிபர் தனது நண்பர்களுடன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள குறுக்கு பேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி கொத்தவால்சாவடியில் உள்ள கந்தப்ப செட்டி தெருவில் கண்ணன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் குடிபோதையில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதி கண்ணனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கூலித்தொழிலாளி வாகனம் மோதி உயிரிழப்பு…. திட்டமிட்டு நடந்த சம்பவமா….? போலீஸ் விசாரணை….!!

நெல்லையில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லைக்கு அடுத்துள்ள பொன்னாக்குடி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்தார் . கூலித் தொழிலாளியான இவர் எந்தப் பகுதிக்கும் சைக்கிளில் தான் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது , அடையாளம் தெரியாத வாகனம் அவரை பின்புறத்திலிருந்து பலமாக இடித்து தள்ளியுள்ளது. இதனால் படுகாயமடைந்த கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING NEWS: தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் திடீர் மரணம்… அதிர்ச்சி…!!!

தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை […]

Categories

Tech |