அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் நடந்ததில் ஒரு நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சூதாட்ட விடுதியின் முன்புறத்தில் நேற்று காலையில் திடீரென்று கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரு நபர் பலியானதாகவும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து சூதாட்ட விடுதிக்கு முன்புறம் ஆடைகளில் அதிக அளவு ரத்தத்துடன் […]
Tag: ஒருவர் உயிரிழப்பு
நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர். அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள […]
தனியார் ஆலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, 13 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள தனியார் ஆலையில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ரசாயன ஆலையில் வெளியேறிய விஷவாயு தாக்கியதில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ரசாயன வாயு கசிவுற்றதால் அதை சுவாசித்த, நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர், […]
சீனாவில் பெய்த கனமழையினால் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தில் டையான் குவான் கவுண்டியில் லபாஷே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதனை அடுத்து இந்த நிலச்சரிவில் சிக்கிய 10 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைகாக […]
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 69 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பின் படி நேற்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,350 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி இதுவரை 45,0185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இதுவரை […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்துள்ள காந்தி காலனியில் நடைபெற ஒரு திருமண விழாவிற்கு சிவகங்கையை சேர்ந்த கருப்புசாமி(42) என்பவர் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது சூடியூர் பகுதியில் உள்ள மண் ரோட்டில் நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]
தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில்பட்டியில் ராஜா(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் க.விலக்கிலிருந்து ஆண்டிபட்டியை நோக்கி நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து தேனி-மதுரை பைபாஸில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ராஜாவின் இருசக்கர வாகனம் அங்கிருந்த மண் குவியல் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. […]
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கரவாகனம் மோதி நடத்த விபத்தில் 2 பேர் பலத்தகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் நாகராஜ்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் மற்றும் அவரது மகன் பிரபு(30) நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து வேலையை முடித்து விட்டு மீண்டும் அம்மாபேட்டைக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள ஜமீன்இளம்பள்ளி […]
தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை அடித்துக்கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் 6 பேர் மெது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் ரஞ்சித்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்ற்கும் அவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பிரபு என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ரஞ்சித்க்கும் பிரபுவிற்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பிரபு மனைவி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விபத்தடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் தணிகாசலம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று தணிகாசலம் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அச்சுந்தன்வயல்-பேராவூர் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதில் தணிகாசலம் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். […]
விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள செட்டிகுளம் பஞ்சாயத்தில் கருணாநிதி(40) என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடுப்புகுளத்தை சேர்ந்த தனுஷ்கோடி(62) என்பவருடன் நேற்று இரு சக்கர வாகனம் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் மதுரை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. […]
லண்டனின் நதியில் குதித்த பெண்ணை காப்பாற்றுவதற்க்காக இருவர் குதித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பாலத்தில் இருந்து பெண் ஒருவர் தேம்ஸ் நதியில் குதித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்றும் நோக்கில் குறித்துள்ளார். இருவரும் குதித்ததை பார்த்து அதிர்ச்சி அடைத்த மற்றொருவரும் அந்த பாலத்தில் இருந்து நதியில் குதித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் […]
பிரிட்டனில் நடு வீதியில் நடந்த பயங்கர கட்டிக்கொடுத்து சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள கான்வென்ட்ரி குடியிருப்பு வீதியில் கடந்த வியாழன் கிழமை அன்று காலை 11.20 மணிக்கு ஒரு பயங்கர கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 30 வயது உடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பெண் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி துடித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு […]
மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியை சேர்ந்தவர்கள் நாகலிங்கம்(17), சிவா(17), மஞ்சுநாத்(17). நண்பர்களான மூவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை […]
வார்னிஷை தீயில் ஊற்றி குளிர் காய்ந்ததில் மூச்சு திணறி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இயல்பு நிலையைக் காட்டிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.அதன் காரணமாக அம்பிகாபுரத்தை சேர்ந்த கஜபதி என்பவர் தனது உறவினர்கள் கலாவதி, மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டிற்குள் தீயை மூட்டி குளிர் காய்ந்துள்ளார். அத்துடன் அவர் தீ நன்றாக எரிய வேண்டும் என்பதற்காக அவர் நெருப்பில் […]
நாய் குறுக்கே சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்து கியாஸ் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மேலூர் அருகே உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . சுதாகர் கடந்த 1 ஆம் தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாய்த்தான்பட்டி என்ற இடத்தில் சென்றபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது . […]
காட்பாடி அருகே விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜீவா(65). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளராக இருந்தார் . இவர் நேற்று முன்தினம் தாமோதரன் என்பவருடன் வேலூர் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் காங்கேயநல்லூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் […]