சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள பூதனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியுடன் அய்யப்பன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அயப்பன் வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி […]
Tag: ஒருவர் கைது
தனது உறவினரையை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் பகுதியில் 21 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் இருங்காட்டுக் கோட்டையில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் அப்பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதை உறவினர் மணி தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. […]
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த வாலிபரை நாட்டுத் துப்பாக்கியால் கொலை முயற்சி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபடகாண்டஅள்ளி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தினேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் தினேஷ்குமாரை […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கரட்டாங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராம், பிரபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதனையடுத்து கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன்(46) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]
அரசு அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொல்லை பகுதியில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு அனுமதியின்றி வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியையும், வெடிமருந்துகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்த பிரியாணி கடைக்காரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது சித்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில் ரெடிமேடு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது கடைக்கு அடுத்ததாக முனீஸ்வரன்(32) என்பவர் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு கடை ஒத்திக்கு வாங்குவதில் முன்விரோதம் ஏற்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடை திறக்கப்படாத நிலையில் சிலர் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்த அதிக விலைக்கு விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் நாமக்கல்-சேலம் தேசிய […]
சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் அமைந்திருக்கும் அரண்மனை புதூர் கிராமத்தின் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக சாரயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் […]
அமெரிக்காவில் நடுவானில் பயணித்து கொண்டிருந்த விமானத்தில் ஒருவர் திடீரென கதவை திறக்க முயற்சி செய்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ்-ன் 1730 என்ற பயணிகள் விமானமானது அட்லாண்டாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது விமானி அறைக்கு அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென விமானத்திலிருந்து வெளியேறுவதற்கான கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்த நிலையில் சிலர் […]
சட்ட விரோதமாக சாராயம் காச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாவன் தாங்கல் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சட்ட விரோதமாக சாராயம் காச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கைப்பற்றி கீழே கொட்டி அழித்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க மாவட்டங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள புதுவெங்கரை அம்மன் […]
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளார் அவரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் இடத்தில் சில ஆண்டுகளாக ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர சீட்டு மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதாமாதம் வட்டி திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தேனி மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அதை நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த […]
தென்காசியில் குழந்தைகளின் ஆபாச படங்களை நண்பர்களுக்கு செல்போன் மூலமாக பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். அவர் செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தைகளை தவறாக படம் எடுப்பது, அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடும் […]
வேலூரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் 38 வயதுடைய மணிமாறன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 15 வயதுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை வற்புறுத்தி, தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளார். இதனையடுத்து மாணவி கர்ப்பம் ஆனார். […]
சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோயில் கணேசபுரம் சாலையில் 27 வயதுடைய காசு என்பவர் வசித்து வருகிறார். அவர் பெண்களுடன் நெருக்கமாக பழகி ஆபாச புகைப்படம் எடுத்து, அதனை வைத்து பெண்களிடம் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனால் காசி மீது 5 பாலியல் வழக்குகள்மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவு […]
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிபப்ளிக் என்ற தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி என்பவரின் வீட்டில் மும்பை போலீசார் அதிரடியாக நுழைந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவரை விசாரித்ததில், மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவி உடல் ரீதியாக தாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது […]
ஒடிசாவில் 17 வயது சிறுமியை கோழி பண்ணை ஒன்றில் 22 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தீர்டோலை என்ற பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் தனது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு கட்டாக் என்ற பகுதிக்கு சென்று விட்டார். அதன்பிறகு கட்டாக்கில் இருந்து வீடு திரும்ப முடிவு செய்த அந்த சிறுமி, ஓஎம்சி சதுக்கத்தில் […]
கர்நாடக மாநிலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அங்கு வசித்து வரும் அந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவர்கள் அங்கு பொம்மை வியாபாரம் செய்து வசித்து வந்துள்ளனர். கடந்த பத்தாம் தேதி கொட்டி தீர்த்த கன மழையால் அவர்கள் தங்கியிருந்த கொட்டகை நீரில் மூழ்கியது. […]
உத்தமபாளையம் அருகே 10 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தமபாளையம் அருகே இருக்கின்ற அனுமந்தன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் காவல்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். அவர்களைக் கண்ட காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்றொரு நபர் கையில் வைத்திருந்த பையை தூக்கி […]
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் மகன் கள்ளச்சாவி போட்டு 14 கிலோ நகையை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ராஜ்குமார் சோப்ரா என்பவரும் கீழ் பாகத்தை சேர்ந்த 45 வயதுடைய சுபாஷ் என்பவரும் இணைந்து சவுகார்பேட்டை என்எஸ்சிபோஸ் சாலை வீரப்பன் தெருவில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கடையைத் […]
டெல்லியில் பெண் பயணி உடன் சேர்ந்து காரைக் கடத்திச் சென்ற நபரை இரண்டு மணி நேரம் சேஸிங் செய்து காவல் துறையினர் பிடித்துள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. டெல்லியை சேர்ந்த கார் ஓட்டுனராக அகமத் என்பவர் கடந்த புதன்கிழமை அன்று உடல் நலம் சரியில்லாத ஒரு பெண் பயணியை காரில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் டெல்லியின் வடக்குப்பகுதியில் இருக்கின்ற காந்தி விகார் எரிபொருள் நிலையத்தின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, பயணிக்காக நீர் வாங்குவதற்கு காரைவிட்டு இறங்கி […]
சிதம்பரத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நபரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே இருக்கின்ற பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் அக்னிவீரன்(52) என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.. அதனைக் கண்ட சிறுமியின் தாய் அக்னி வீரனை திட்டிவிட்டு சிறுமியை […]
திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்துவந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் காசிபாளையம் வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின்போது கொரோனா முழு ஊரடங்கிலும் மதுபானங்களை விற்பனை செய்து வந்த நபர் பிடிபட்டார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு இருந்த அனைத்து மது பாட்டில்களையும் கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் […]