மது அருந்துவதற்கு மனைவி காசு தராததினால் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மதுபானத்தை அருந்துவதற்காக தனது மனைவியிடம் காசு கேட்டு தகராறு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து தனது மகள் மற்றும் மனைவியிடம் மதுபானம் […]
Tag: ஒருவர் தற்கொலை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் முதல்வராகவும் செந்தில் பாலாஜி வெற்றிபெற்று அமைச்சராக வந்தால் தனது உயிரை கொடுப்பதாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த உலக நாதன் என்பவர் நேர்த்திக்கடன் செய்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதன் பின்னர் தான் அடிக்கடி செல்லும் மணிமங்கலம் புதுக்காளியம்மன் கோவிலுக்கு சென்றவர், அங்கு மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீவைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் அவர் தீக்குளித்த இடத்திற்கு […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பெருமாள் என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை […]
டெல்லியில் போராடும் விவசாயிகளின் அவலத்தை பொறுக்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு […]