Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உயிருக்கு போராடிய ஆட்டோ ஓட்டுனர்” காப்பாற்ற சென்ற 2 பேர் பலியான சோகம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நச்சலூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்”…. 2 பேர் உயிரிழப்பு…!!!!!

நச்சலூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது வேலை நிமித்தமாக பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு இனங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். இது போலவே திருச்சி சிறுகமணியை சேர்ந்த சதீஷ்குமார், பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இனுங்கூரிலிருந்து பெட்டவாய்த்தலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளிகள்…. யானை கூட்டம் துரத்தியதால் ஏற்பட்ட விபரீதம்…. பெரும் பரபரப்பு….!!!

யானைகள் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே ஏக்கல் நத்தம் பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வேலை முடிந்தவுடன் ஓ.என். கொத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் வனப்பகுதியை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர எல்லைக்குள் சென்ற […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் ராக்கெட் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…. ஒருவர் பலத்த காயம்…!!!

இஸ்ரேல், சிரிய நாட்டின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் சிரிய நாட்டினுடைய தலைநகர் டமாஸ்கஸை நோக்கி இஸ்ரேல் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. சிரிய நாட்டைச் சேர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு தங்களை நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகளில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்தி விட்டது. எனினும் இந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இதனால் அதிக பொருட்சேதம் உண்டாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடிபோதையில்…. தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரயிலில் அடிபட்டு பலி…. ஒருவர் படுகாயம்…!!!!

குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய  இரண்டு பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி தளவாய்புரத்தில் வசித்த குழந்தை துரை என்பவருடைய மகன் 27 வயதுடைய ஜெபசிங். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடி திரு.வி.க நகர் 3வது தெருவில் வசித்த சண்முகசுந்தரம் என்பவருடைய மகன் 23 வயதுடைய மாரிமுத்து. தூத்துக்குடி மூன்றாவது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி அடுத்துள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியில் சக்திவேல்(20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த லோகநாதன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஜமீன் இளம்பள்ளி உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சோழசிராமணி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் போர்!”…. படுகாயமடைந்த சீன மாணவர்… சீன அரசு வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சரான வாங் வென்பின் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் நாட்டில் இருக்கும் சீன தூதரகம் காயமடைந்த அந்த நபருடன் தொடர்பில் இருக்கிறது. அவர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்றவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையை கடக்க முயன்ற பொது இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள வடகரை ஆத்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சண்முகம் என்பவருடன் மொபட்டில் கரூருக்கு புறப்பட்டார். இதனையடுத்து பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள நாமக்கல்-கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த நிலையில் தொழிலாளிக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வசந்தபுரம் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் குன்னமலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சமத்துவபுரம் 4 ரோடு பகுதியில் சென்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பிரகாஷின் இருசக்கர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… என்ஜீனியருக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

கார் மீது இருசக்கர வாகனம் மோதி என்ஜீனியர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சேலம் மாவட்டம் மல்லூர் நடேசன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜீனியரிங் படித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலை காரணமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாளம்பகுதி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இவரது இருசக்கர வாகனம் முன்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மொபட்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

மொபட் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள எலந்தகுட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கிழக்கு தொட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த முருகேசன் என்பவரின் மொபட் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மரிக்குண்டு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் இருசக்கரவாகனத்தில் க.விலக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்புசுவரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடைபெற்ற கிரிகெட் போட்டி… அணிகளுக்கு இடையே வாக்குவாதம்… 9 பேர் மீது வழக்குபதிவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிரிகெட் விளையாடி கொண்டிருக்கும் போது இரண்டு அணிகளுக்கும் நடந்த தகராறில் 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் கிரிகெட் போட்டி நடந்து வந்துள்ளது. இந்நிலையில்  நேற்று நடைபெற்ற போட்டியில் அண்ணா குடியிருப்பு அணியினருக்கு எதிராக சத்தக்கோன்வலசை அணியினர் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து விளையாடி கொண்டிருந்த 2 அணியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்(20) என்பவர் கோபி கிருஷ்ணனை கிரிகெட் மட்டையால் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு […]

Categories

Tech |