சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்களாவில் சாலை தடுப்பில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த ஏழு பேர் யார் என்று விசாரித்தனர். அப்போது ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் கருணாசாகர் என்பவர் […]
Tag: ஒருவர் பலி
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜபுரம் பகுதியை சேர்ந்த மூவேந்தன் என்பவர் (48) நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவர் இரவு பணி முடிந்தவுடன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குரவப்புலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் இருந்து […]
கடனை திருப்பி கேட்டதில் நடைபெற்ற தகராறில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கரும்பு ஆலை உயிரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கரும்புச் சாறு எடுக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மலைவேப்பன்குட்டையில் வசிக்கும் சிவக்குமார் என்பவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிவக்குமார் கடனாக கொடுத்த பணத்தை செந்திலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் […]
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் . மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் ரயிலடி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் .இவருடைய தம்பி சுரேஷ் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை தம்பி சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கடையூர் மெயின் ரோட்டில் வந்து […]
ஜெர்மனி நாட்டில் இருக்கும் ரசாயன பூங்கா ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி, Leverkusen என்ற பகுதியில் இருக்கும் ரசாயன பூங்காவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் வான் அளவிற்கு கரும்புகைகள் பரவியதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். எனினும் அப்பூங்காவின் அதிகாரிகள், விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை என்றே கூறுகிறார்கள். RAW: A huge explosion at a chemical park in the western […]
ரஷ்யாவில் ஒரு சிறிய வகை விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவில் இருக்கும் Khabarovsk என்ற நகரத்தின் Kalinka விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. எனினும் சில வினாடிகளிலேயே அந்த விமானம் தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.instagram.com/p/CRsSJk4opI5/ மற்றொரு நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். திடீரென்று விமானம் […]
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவை அடுத்த நெடும்பிரை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், பிரவீனா என்ற 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்குமார் நிலத்திற்கு பூச்சி மருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று […]
கியூபாவில் காவல்துறையினருக்கும், விலைவாசி உயர்வு மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கியூபா நாட்டில் ஹவானா என்னும் நகரம் அமைந்துள்ளது. இதற்கிடையே கியூபாவில் மருந்து பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து அந்நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் அமெரிக்காவின் தூண்டுதலே என்று கியூபா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் ஹவானா நகரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும், […]
மதுபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சீனிவாசன் நகர் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தார். இந்நிலையில் அந்த வழியே சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் பெய்த பலத்த கன மழையால் இந்திரவதி, மேலம்ஷி ஆகிய ஆறுகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்மதி மாகாணத்திலுள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்தது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட தொடர் கனமழை மற்றும் மலைப்பகுதியில் நிலச்சரிவு காரணமாகவே […]
சிறிய வகை விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில் மாடிசன்வில்லி பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கும் சமயத்தில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிச்சில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 8:30 மணிக்கு காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பில் தம்பதியினருக்குள் ஏற்பட்ட சண்டையால் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்த ஒரு பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்பு அந்த வீட்டின் மாடியில் ஒரு நபர் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலிலும் துப்பாக்கி குண்டு […]
டிராக்டரின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் காட்டு ராஜா மற்றும் சிவா என்பவருடன் டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றுவதற்காக வாசுதேவநல்லூர் பகுதி சென்றுகொண்டிருந்தனர். […]
ராமநாதபுரத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு நேற்று முன்தினம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வித்தானூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன்(56) கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களுக்கு முன் குணமடைந்து […]
இரு மோட்டார் சைக்கிள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பீடி கான்ட்ராக்டர் பலியாகி 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் பக்கீர் மைதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பீடி கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பக்கீர் மைதீன் வேலை காரணமாக தென்காசிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பக்கீர் மைதீன் தனது மோட்டார் சைக்கிளில் ஆசிர்வாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் […]
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்டிகைபேரி பகுதியின் கனிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கற்பகவல்லி என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனிராஜின் மகளான கற்பகல்லியை வெங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு மித்ரா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து கற்பகவல்லி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் பணியை செய்து வரும் அவர் அப்பகுதியிலுள்ள கடை வீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலையே […]
அமெரிக்காவில் வணிகக்கப்பல் ஒன்று புயலில் சிக்கியதில் கவிழ்ந்து பலர் கடலுக்குள் மூழ்கியதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதிக்கு அருகில் ஒரு வணிக கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோரக்காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின்பு கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி துரிதப் படுத்தப்பட்டது. இது ஒரு நபர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் 12 நபர்களை மீட்கும் பணியில் […]
சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக குஜராத்திலிருந்து வந்த போலீஸ் ஏட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை வீரர்கள் 85 பேர் சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இந்தஆயுதப்படை வீரர்கள் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணிக்கு வந்தவர்களில் ஒருவரான போலீஸ் ஏட்டு ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது ஜிதேந்திர சூர்யவன்ஷிக்கு கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொபட் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் மொபட்டில் முள்ளுர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கணேசனின் மொபட் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயமடைந்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் […]
பாரிஸில் மருத்துவமனைக்கு வெளியில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Michel Ange என்ற பகுதியில் அமைந்துள்ள Dunanat என்ற மருத்துவமனைக்கு வெளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அந்த ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/martopirlo1/status/1381583141744283648 இதனைத்தொடர்ந்து அந்த பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி பகுதியில் சரியக்குட்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கடைவீதி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கலக்கமங்கலம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவர் வந்து கொண்டிருத்த மோட்டார் சைக்கில் எதிர்பாரத விதமாக சரியக்குட்டி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரியக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் சாலையோர பள்ளத்தில் விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செவல்பட்டி பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கொடும்பாளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் எதிர்பாரத விதமாக தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுகுமாரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரன் […]
சேலம் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி தொழிலாளியான துரைசாமிக்கு திருமணமாகி ஜோதிமணி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் இத்தம்பதிகள் இருவரும் தொழில் சம்பந்தமாக மொபட்டில் வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி செல்வதற்க்காக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் வந்து கொண்டிருக்கும்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த […]
உத்திரபிரதேசத்தில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்துக் கிடங்கு வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் மீரட் நகரில் இருக்கும் பூல்பாக் பகுதியில் ஓம் பிரகாஷ் சர்மா என்பவர் வசித்து வருகின்றார். அந்தப் பகுதியில் அவருக்குச் சொந்தமான மிகப் பழமையான ஒரு கட்டிடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைத்திருந்தார். அந்த மருந்து கிடங்கில் அதிகாலை 4-மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அக்கட்டடம் வெடித்து சிதறியது. சம்பவத்தின்போது ராஜீவ் குமார் […]
கனடாவில் உள்ள ஒரு நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள North Vancouver என்ற பகுதியில் உள்ள Lynn Valley என்ற நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர், நூலகத்தின் உள்ளும் வெளியிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபரொருவரை கைது செய்திருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆறு நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ […]
சேலம் மாவட்டத்தில் இரு மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியிலிருக்கும் ஊனத்தூர் கிராமத்தில் சரோஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சரோஜாவும் அவரது உறவினர்களான வர்ணீஸ்வரன், தர்ஷன், ரஞ்சித் குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் தென்குமரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தலைவாசல் அருகே மங்களமேடு பால்சொசைட்டி […]
மல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியிலிருக்கும் கிராம காட்டடூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சுந்தரம் மற்றும் ஏர்வாடி கிராமத்தில் வசிக்கும் அம்மாசி ஆகிய இருவரும் நேற்று மல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக […]
மின்கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வந்தார். இவர் தினமும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜேக்கப் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பி உயர் மின் அழுத்தம் காரணமாக அறுந்துள்ளது. இதனை கவனிக்காமல் இருந்த ஜேக்கப்பின் மீது விழுந்ததால் […]
மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் அரசு பஸ் மோதியதால் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அஜித் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான பாண்டியநல்லூர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அஜித்தும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மதுரையிலிருந்து தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் சரவணா நகர் பிரிவில் வந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வழியாக வந்த அரசு பஸ் பைக்கின் மீது மோதியது. இதில் […]
ஜெயலலிதா மணிமண்டப திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். இதில் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் […]
தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் ஒருவர், தடுப்பூசி போட்ட 18 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்ற கொடிய நோய் உலக நாடுகளை நாசம் செய்து வருகின்றது. இது பரவத் தொடங்கி ஒன்றரை ஆண்டு கடந்தும், இன்னும் உலகம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையிலும், கடந்த 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட […]
வாகனம் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக். இவருடைய மகன் பெயர் சதாம் உசேன். இவரும் இவருடைய சகோதரர் சாகுல் அமீது என்பவரும் சம்பவம் நடந்த அன்று இரவு தங்கள் இருசக்கர வாகனத்தில் பழைய பேட்டை அருகில் உள்ள கண்டியபெரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். பலத்த […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி […]
டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் திடீரென நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஏரல் கீழக்காட்டு ரோடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் முருகன் (வயது 20). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். முருகன் சம்பவத்தன்று இரவில் புன்னக்காயலில் வேலையை முடித்து விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஏரல் அம்மாள் தோப்பு அருகே வந்து கொண்டிருந்துள்ளது. […]
தெலுங்கானாவில் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நடை பாதையில் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலத்தின் மதப்பூர் என்ற நகரில் உள்ள 100 அடி சாலையில் நேற்று வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சாலையின் அருகே அமைந்துள்ள நடைபாதையில் சிலர் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று மாலை 3 மணி அளவில் ஜுப்ளி கில்ஸ் என்ற பகுதியில் இருந்து மதப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த […]
ஆத்தூர் அருகே உறவினர்களுடன் காட்டுக்குள் இரவில் வேட்டையாடச் சென்ற நபர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள எம்ஜிஆர் நகரில் அந்தோணிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதில் குணசேகரன் என்ற மகன் இருக்கிறார். அவர் இரவு நேரங்களில் காட்டுப் பகுதிக்குச் சென்று காட்டுப்பன்றி மற்றும் முயல் போன்றவற்றின் வேட்டையாடி வருவது வழக்கம்.இந்நிலையில் குணசேகரன் தனது உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு பைத்தூர் குடகு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது […]
மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனா மற்றும் அதன் அண்டை நாடான மங்கோலியாவில் பரவி கொண்டிருக்கும் புபோனிக் பிளேக் நோய் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. புபோனிக் பிளேக் என்பது ஒரு பாக்டீரிய நோய். […]
மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறது. இதில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் சீனா மற்றும் அதன் அண்மை நாடான மங்கோலியாவில் தற்போது பரவி வரும் புபோனிக் என்ற பிளக் நோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் உள்ள கொறித்து […]
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு உணவகத்தில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இந்தச் சிலிண்டர் விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் பப்பு குப்தா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி காவல் துறை தரப்பில் கூறுகையில், “இந்த விபத்தில் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக உள்ளூர் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை, தடாகம் போன்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் அனைத்தும் உணவு, தண்ணீர், பனை மரத் துண்டுகளை உண்பதற்காக தினம்தோறும் அருகில் இருக்கின்ற கிராமங்களுக்கும், செங்கல்சூளைகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை பெரிய […]
காரையூர் அருகே லாரி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காரையூர் அருகே இருக்கின்ற அம்பலக்காரன்பட்டி என்ற பகுதியில் சின்னையா என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டு கட்டுமான பணிக்காக பெருமாநாட்டிலிருந்து லாரி மூலமாக ஹாலோ பிளாக் கல் ஏற்றி வரப்பட்டுள்ளது. அப்போது இடையன் பாறை என்னும் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வம்(24) சம்பவ […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையில் இருக்கின்ற ஆற்றில் ஆழம் பார்க்கச் சென்ற நபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் ரெட்டியார் பாளையம் என்ற பகுதியில் நடராஜன் என்பவரின் மகன் கௌதம் (41) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் ராஜேஷ்குமார், வினோத், பாலாஜி, பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய 7 நபர்களுடன் இரண்டு கார்கள் மூலமாக, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே இருக்கின்ற […]
டிராக்டர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் செம்மடை பகுதிக்கு அருகில் சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக டிராக்டர் ஒன்று சுமை ஏற்றி வந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த எதிர்பாராத விதமாக அதன் அருகே வந்த லாரி டிராக்டரின் மீது மோதியது. இந்த நிலையில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவிகொண்டு பலியான ஓட்டுனரின் […]
கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா, பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து தற்போது குரங்கு காய்ச்சல் தாக்கமும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சல் காரணமாக வயநாட்டில் உள்ள மனந்தவாடியில் உள்ள நாரங்கக்குன்னு காலனியைச் சேர்ந்த மீனாட்சி (48) என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். குரங்கு காய்ச்சல் தொற்று காரணமாக வயநாட்டில் பதிவான முதல் மரணம் இதுவாகும். இந்நிலையில் மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அலுவலர் […]
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே F-16 ரக போர் விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்தார். பயிற்சியின் போது F-16 ரக போர் விமானம் கீழே விழுந்தது நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே விமானி விங் கமாண்டர் நிவ்மான் அக்ரம் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது