Categories
உலக செய்திகள்

லெபனானில் ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிப்பு…. தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்…!!!

லெபனானில் முதல் தடவையாக ஒரு நபர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, உலக நாடுகளில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கையாக சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றன. கனடா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20-க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. இந்நிலையில், முதல் தடவையாக லெபனானில் ஒரு நபர் குரங்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… 2-வது நாளாக உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று முன்தினம் 2-வது நாளாக புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரானா பரவி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் மொத்தம் 2,309 ஆக உயர்வடைந்துள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு… மருத்துவர் நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று பரவி கொண்டு தான் வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோல்அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 36 பேரும் தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்திற்கு வந்தது புதிய கொரோனா… வெளியானது அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் முதன்முறையாக ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா… தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு… அச்சம்…!!!

இங்கிலாந்து நாட்டில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரசால் தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 33ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முந்தைய வைரஸைக் காட்டிலும் இதன் பரவல் 70% அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்கான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வரும் […]

Categories

Tech |