Categories
உலக செய்திகள்

ஒரே மேடையில் இரு பெண்களை கரம் பிடித்த இளைஞர்.. மண்டபத்தில் குழப்பம்.. வைரலாகும் புகைப்படம்..!!

இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்தோனேசியாவில் ஒரு இளைஞர் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்திருக்கிறார். எனினும் அவரின் பெற்றோர்கள் வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் திருமண நாள் அன்று திடீரென்று அவரின் காதலி மண்டபத்திற்குள் நுழைந்து தன் காதலன் தன்னை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். இரு பெண்கள் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் […]

Categories

Tech |