Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… இவ்ளோ பெரிய சைசா… காய்த்து தொங்கும் ராட்சத எலுமிச்சை….. வியப்பில் கிராம மக்கள்…..!!!

இவ்வளவு பெரிய எலுமிச்சையால் என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கர்நாடக மாநிலத்தில் ஒரு எலுமிச்சை 2 கிலோ எடை இருந்துள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சரகூரு அருகே உள்ள பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சனோஜ். பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் ஒரு எலுமிச்சை செடியை வளர்த்து வந்துள்ளார். அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. அதன் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் […]

Categories

Tech |