Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்…அடித்த முதல் இலங்கை வீரர் …யாருனு தெரியுமா …!!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை பழக்கமுள்ள, வீரரான திசாரா பெரேரா ஒரு  ஓவரில் 6 சிக்சர்கள் ,அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் . இலங்கையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கான போட்டி தொடரில்,  இலங்கை ஆர்மி- ப்ளூம்பீல்டு  என்ற 2 அணிகளுக்கிடையே  குரூப்  போட்டி நடந்தது. இந்தப் போட்டியில்  ஆர்மி அணியின் கேப்டனாக திசாரா பெரேரா விளங்கினார். இவர் இறுதிக்கட்டத்தில் 20 பந்துகள் இருந்த நிலையில் 5 வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.அப்போது பந்துவீச்சாளரான  தில்ஹான் கூரே ,அந்த ஓவரில் பந்துவீசினார். […]

Categories

Tech |