நமது நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பலவித ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் இந்திய தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான […]
Tag: ஒரு கோடி
கோட்டக் மஹிந்த்ரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. தனியார் வங்கிகளான கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு தலா சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 4 கூட்டுறவு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ரிசர்வ் வங்கி அபராதத்தை விதித்துள்ளது. இதன்படி கோட்டக் மகேந்திரா வங்கிக்கு 1.5 கோடி ரூபாய் […]
ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI இன் தண்டனை விதிகளின்படி ஒழுங்குமுறை அல்லது வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு இணங்க தவறினால் நிறுவனத்திற்கு எதிராக புகார் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு மக்களின் தனி உரிமையை பாதுகாக்க புதிய விதிமுறைகளை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஆதார் அட்டையை முறைகேடாக பயன் படுத்தினால் தண்டனை வழங்கப்படும் எனவும் UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை தொடர்ந்து ஆய்வு […]
நாம் வயதான பிறகு நிம்மதியாக வாழ முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்து வைக்க வேண்டும். அதற்கான சிறந்த திட்டம்தான் தேசிய ஓய்வூதிய திட்டம். மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று தான் இந்த தேசிய ஓய்வூதிய திட்டம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது. என்பிஎஸ் திட்டத்தில் தினமும் ரூ.74 […]
பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இந்த வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றவில்லை என்பது வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி […]
பீகாரில் முடி வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு ட்ரீம் லெவல் ஆப்பின் மூலம் ஒரு கோடி பரிசு விழுந்த சம்பவம் வைரலாகி வருகின்றது. ஐபிஎல் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் போட்டியை பார்த்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகமுடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் முடிவெட்டும் தொழிலாளியாக உள்ளார். இவர் தனது செல்போனில் ட்ரீம் லெவல் […]
கார் நிறுத்துமிடம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கார் நிறுத்தும் இடத்தை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளை தனியாகவும், கார் நிறுத்தும் இடத்தை தனியாகவும் விற்பனை செய்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சர்க்கஸ் மியூ என்ற பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் கேட், லைட் பொறுத்தப்பட்ட கார் பார்க்கிங் தற்போது விற்பனையாகியுள்ளது. வயட்லே […]
தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 44 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டவர்கள் 15 சதவீதம் பேரும் உள்ளனர். இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் தடுப்பூசி […]
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் முடிவடைந்த நிலையில், மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இன்று தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமது தமிழ்மொழியை கற்பதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அயல்நாட்டு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் […]
குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நாம் சேருகின்றோம். ஆனால் கல்விக்கான செலவு அதிகமாக இருப்பதால் பலர் தங்களது விருப்பமான படிப்பை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் பல மாணவர்கள் பிடித்த படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைப்பது மிகப்பெரிய […]
டெல்லியில் இளம் மருத்துவர் அனாஸ் முஜாஹித் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற டெல்லி முதல்வர் ஒரு கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரான 26 வயது அனாஸ் டெல்லி அரசு மருத்துவமனையில் […]
தமிழ்நாடு முட்டை கோழி பண்ணை விற்பனையாளர்கள் சங்கம் ஒரு கோடி நிவாரண நிதியும், நோயாளிகளுக்காக 10 லட்சம் முட்டைகளையும் நிதி உதவியாக வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் குடும்பம் ஒரு கோடி ரூபாயை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் […]
தமிழகத்தில் அனைத்து குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
பெண் ஒருவர் ஆன்லைனில் ஆடர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான்வெஜ் பீட்சா வழங்கிய பீட்சா நிறுவனத்தின் மீது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது . உத்திரபிரதேசம மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண் தீபாளி தியாகி. இந்தப் பெண் நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கானது பீசா நிறுவனம் ஒன்று ஆன்லைனில் ஆர்டர் செய்த வெஜ் பீட்சா க்கு பதிலாக நான் வெஜ் பீட்சா டெலிவரி […]
பிரதமர் மோடி கொண்டுவந்த உஜ்வாலா எனப்படும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு மேலும் ஒரு கோடி பேருக்கு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது தொடர்பாக அறிக்கையில் கூறியதாவது: ” கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேசிய பொதுக்கூட்டம் அமல்படுத்தப்பட்ட போது எரிபொருள் வினியோகம் எந்த விதத்திலும் […]
மும்பையில் ஆடுகள் விற்பனை சந்தைக்கு வந்த ஆடு ஒன்று 1.5 கோடிக்கு ஏலம் விடப்படுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆடு விற்பனை சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. அதில் ஒவ்வொரு ஆடும் குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படுகிறது. அங்கு பல்வேறு வகையான ஆடுகளை இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி செல்கிறார்கள். அதன்படி மும்பையில் உள்ள ஆடுகள் விற்பனை சந்தையில் மோடி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்று விற்பனைக்கு வந்தது. மோடி என்ற […]