Categories
கிரிக்கெட் விளையாட்டு

விதிமுறை மீறல்…. ஓராண்டு தடை… ஒரு கோடி அபராதம்… இலங்கை அணி வீரர்களுக்கு அதிரடி தண்டனை…!!

கொரோனா விதிமுறைகளை மீறிய இலங்கை அணி வீரர்கள் 3 பேருக்கு ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரின் போது இலங்கை அணியின் துணை கேப்டன் குஷால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியில் சுற்றினர். தங்கியிருந்த ஹோட்டலை விட்டு அவர்கள் வெளியேறியது மிகப் பெரிய சர்ச்சையாக மாற, இதுகுறித்து 5 பேர் […]

Categories

Tech |