Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பாடகர் பம்பா பாக்யா….. தமிழில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்….. ஏ.ஆர் ரகுமான் இசையில் அதிகமாமே…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக வலம் வந்த பம்பா பாக்கியா நேற்று இரவு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இவருக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இணையதளத்தில் அவர் பாடிய பாடல்களை நெட்டிசன்கள் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பம்பா பாக்யா பாடிய சில பாடல்களின் தொகுப்பு குறித்து பார்க்கலாம். அதன்படி பம்பா பாக்யா ஏ.ஆர் ரகுமான் இசையில் தான் பல […]

Categories

Tech |