Categories
உலக செய்திகள்

ஆஸ்கார் நாயகனின் வலைதள பதிவு…. சிறுமிக்கு குவியும் வாழ்த்துக்கள்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு சிறுமியின் வீடியோவை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு இந்த உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது முதல் திரைப்படமான “ரோஜா” என்ற படத்தின் மூலமாக  இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின் “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற படத்திற்காக  இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் தற்போது வெளியான “99 […]

Categories

Tech |