கடல்வாழ் உயிரினமான டால்ஃபின் மிகவும் புத்திசாலியான உயிரினமாகும். இந்த டால்பின்கள் தன்னுடைய இறையைத் தேடி செல்லாது. அதற்கு பதிலாக கடலின் ஆழம் குறைவான பக்கத்தில் டால்பின்கள் கூட்டமாக சென்று கடலின் அடியில் இருக்கும் சேற்றை தன்னுடைய வாலால் கலக்கி ஒரு வட்டத்தை உருவாக்கும். அதன்பிறகு வட்டத்தை சுற்றி டால்பின்கள் நிற்கும். இப்படி செய்வதால் தண்ணீர் கலங்கும். இதனால் மீன்கள் தண்ணீரில் இருந்து வெளியே குதிக்கும். அப்போது வெளியே குதிக்கும் மீன்களை வட்டத்தை சுற்றி நிற்கும் டால்ஃபின்கள் பிடித்து […]
Tag: ஒரு சுவாரஸ்யமான தகவல்
பிரபலமான டெஸ்லா கம்பெனியை உருவாக்கியவர் எலான் மஸ்க் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் டெஸ்லா கம்பெனியை கடந்த 2003-ம் ஆண்டு Martin Eberhard, Marc Tarpenning என்ற 2 பேர்தான் உருவாக்கினார்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான் எலக்ட்ரிக் காரை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு நிக்கோலஸ் டெஸ்லா என்ற அறிவியலாளர் இன் பெயரிலிருந்து டெஸ்லா என்ற கம்பெனியை உருவாக்கியுள்ளனர். இவர்கள் 2 பேரும் டெஸ்லா கம்பெனியை உருவாக்கி இருந்தாலும் அதில் எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு […]
சிறந்த 2 கண்டுபிடிப்புகள் குறித்து பார்க்கலாம். முதலில் ரகசிய பிரைஸ்லைட். இந்த பிரைஸ் லைட்டை கைகளில் அணிந்து கொண்டு ஒரு முறை ஷேக் செய்தால் நம் போனில் இருப்பது அனைத்தும் நம் கையில் தெரியும். நம்முடைய செல்போனை பயன்படுத்துவது போன்று சீக்ரெட் பிரைஸ்லைட்டால் கையில் தெரியும் போனை பயன்படுத்தி கொள்ளலாம். இதனையடுத்து இன்விசிபிள் வாட்ச். இந்த வாட்ச்சை நாம் சாதாரணமாக பார்க்கும் போது எதுவுமே தெரியாது. ஆனால் வாட்ச் உடன் ஒரு கண்ணாடியை தருவார்கள். அந்தக் கண்ணாடியை […]