நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றி ராகுல் தாத்தா ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தின் போது காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராகுல் தாத்தா நானும் ரவுடிதான் படம் பிடிப்பின் போது நடந்த சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். அதாவது நடிகை […]
Tag: ஒரு சுவாரஸ்ய தகவல்
சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு பாண்டா கரடி ஆகும். இந்த பாண்டா பார்ப்பதற்கு ஒரு சிறிய கரடியை போன்று தோற்றமளிக்கும். இதில் வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 மீ சுற்றளவு மற்றும் 75 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பாண்டா கரடி பார்ப்பதற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்நிலையில் பெண் பாண்டா கரடிகள் 2 குட்டிகள் வரை பெற்றெடுக்கும். இதில் 1 குட்டியை மட்டும் பாண்டா கரடி வளர்க்கும். ஆனால் […]
இத்தாலி நாட்டில் 99 வயதுடைய முதியவர் தன்னுடைய 96 வயதுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். இவ்வளவு வயதில் எதற்காக அந்த தாத்தா தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்தார் தெரியுமா? அதாவது அவர்கள் வீட்டின் அலமாரியில் இருந்து முதியவருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தை முதியவரின் மனைவி தன்னுடைய கள்ளக்காதலனுக்காக எழுதியுள்ளார். உடனே அந்த முதியவர் தன்னுடைய மனைவியிடம் அந்த கடிதத்தை காண்பித்து இது உண்மையா என கேட்டுள்ளார். அதற்கு முதியவரின் மனைவி ஆமாம் நான் என்னுடைய […]
இந்தியாவில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை நாம் எளிதில் கிழித்து விடலாம். ஏனெனில் ரூபாய் நோட்டுகள் பேப்பரில் தயாரிக்கப்படுவதால் அதை கிழித்துவிட முடியும். ஆனால் கனடாவின் கரன்சி நோட்டுகளை நம்மால் எவ்வளவு முயற்சி செய்தாலும் கிழிக்க முடியாது. அங்கு தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் யாராலும் கிழிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஸ்ட்ராங்காக அச்சடிக்கப்பட்டிருக்கும். கடந்த 1935-ம் ஆண்டு கனடா நாட்டில் முதல் தொடர் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை பாங்க் ஆஃப் கனடா வங்கி அச்சடித்து […]
சவுத் ஆப்பிரிக்காவின் கெல்வின் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை சவுத் ஆப்பிரிக்காவின் எலான் மஸ்க் என்று அழைப்பர். ஏனெனில் இவர் தன்னுடைய 18-வது வயதில் ஒரு எலக்ட்ரிக் காரை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறுவன் எலான் மஸ்க்கை தன்னுடைய மனதில் வைத்துக் கொண்டுதான் எலக்ட்ரிக் காரை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறுவன் எலக்ட்ரிக் காரை தயாரிப்பதற்கு என்ஜின் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் கீழே கிடந்த டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை தான் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் காரை சிறுவன் […]
லாமியாவில் ஒரு விசித்திரமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலை முதலில் மருத்துவமனையாக பயன்படுத்தினார்கள். அதன்பிறகு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அந்த சிறையில் இருக்கும் கைதிகள் பலர் இறந்துள்ளர். இதனையடுத்து சிறைச்சாலை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டது. இது ஹோட்டல் போன்று இருக்காமல் ஒரு போலியான சிறைச்சாலை போன்றே இருக்கும். அதாவது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு கைதிகள் போன்று நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்தான் வழங்கப்படும். அந்த ஓட்டலில் தங்க விரும்பினால் ஒரு சிறையில் ஒரு கைதி எப்படி […]
ஒரு பெண்ணின் உயிரை எறும்புக் கூட்டம் காப்பாற்றியுள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி ஒரு பெண் skydiving செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாராஷூட் ஓபன் ஆகவில்லை. இதனால் அந்தப் பெண் 14,500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்தப் பெண் ஒரு fire ant புற்றின் மீது விழுந்துள்ளார். அந்தப் பெண்ணை எறும்புப் புற்றில் இருந்த பல எறும்புகள் கடித்துள்ளது. இந்த எறும்புகள் கடித்ததால் அந்தப் பெண்ணின் இதயம் மற்றும் மூளை […]
நம்மில் பலர் கோபம் வரும்போது கைகளில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிந்து விடுவோம். அது கையில் வைத்திருக்கும் செல்போன் ஆக இருந்தால் கூட தூக்கி எறிந்து விடுவார்கள். இந்நிலையில் பின்லாந்தில் கையில் வைத்திருக்கும் செல்போனை தூக்கி எறிந்தால் அதற்கு பணம் கிடைக்கும். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். அதாவது 22 வருடங்களாக பின்லாந்தில் phone through competition நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அதிக தூரத்திற்கு தன்னுடைய செல்போனை யார் வீசுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார். இந்த […]