Categories
மாநில செய்திகள்

குடோனில் பதுக்கிய….. “1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்”….. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!

குடோனில் பதுக்கிய ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி வேல்முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி வாசுதேவன், துணை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலை, மன்னர் தெரு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஒரு டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டீ கப்புகள், ஸ்டிராக்கள் உள்ளிட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. “1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”… பின் தொடர்ந்து வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

கேரளாவுக்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் ஆனைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செம்மனாம்பதி வாகன […]

Categories

Tech |