காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உஷா வை கோபாலகிருஷ்ணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். உஷாவிடம் தனது காதலை தெரிவித்தபோது அவர், கோபாலகிருஷ்ணனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், […]
Tag: ஒரு தலை காதல்
கேரளாவில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருபவர் மாணவி நிதினா மோல் இவர் தேர்வு எழுதுவதற்காக நேற்று கல்லூரிக்கு சென்று உள்ளார். அப்போது அதே கல்லூரியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவரும் தேர்வு எழுத வந்துள்ளார். இந்நிலையில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பாதியிலேயே தேர்வை நிறுத்திவிட்டு கல்லூரி மண்டபத்தில் […]
தனது காதலை ஏற்க மறுத்ததால் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் மகள் திரிஷ்யா, இவரின் பள்ளி காலத்து நண்பர் வினோத். வினோத் திரிஷ்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவிக்கவே, கடந்த ஏப்ரல் மாதம் பாலச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]
சென்னையில் அமிலம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகையின் தாயார் அளித்த புகாரின் பேரில் தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்தனர் அரும்பாக்கம் சேர்ந்த சித்ரா என்பவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தூரத்து உறவினரான ராஜசேகரனின் மகன் அமுதன் தனது மகன் ஸ்ருதியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அமுதனுக்கு ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கும்படி தந்தையும் மகனும் வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு நான் மறுத்ததால் தற்கொலை செய்துகொள்ளப் […]