Categories
உலக செய்திகள்

அடடே! ஆச்சரியமாக இருக்கிறதே…. ஒரு நாய் 9 ஆடுகள் மற்றும் 3 மான்களின் உயிர்களை காப்பாற்றியதா….?

கடந்த 2017-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு காட்டில் பயங்கரமாக தீப்பிடித்தது. இந்த காட்டுப் பகுதியில் ஒரு தந்தையும், மகளும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் ஒரு நாய் மற்றும் 9 ஆடுகளையும் வளர்த்து வந்தனர். இந்நிலையில் திடீரென காட்டில் தீப்பிடித்ததால் தந்தை மற்றும் மகள் இருவரும் தங்களுடைய சொந்த காரில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய நாயையும் காரில் ஏற்றினர். ஆனால் அந்த நாய்க்கு அவர்களுடன் செல்வதற்கு விருப்பமில்லை. ஏனெனில் தந்தை மற்றும் […]

Categories

Tech |