Categories
சினிமா தமிழ் சினிமா

அட….! பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரிக்கு….. ஒரு நாள் சம்பளம் இவ்வளவா….? கைநிறைய பணத்தோடு போராறே….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து தன்னுடைய சொந்தக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இரண்டாவது வாரத்தில் சாந்தியும் பின்னர் அசல் கோளாறும், அதன் பிறகு கடந்த வாரம் செரினாவும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலையில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி குறைந்த வாக்குகளைப் பெற்று நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடேங்கப்பா… பிரபல சீரியல் நடிகையின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா…? வெளியான செய்தி…!!!

பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது. பிரபல நடிகையாக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் “யாரடி நீ மோகினி”  சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைத்ரா ரெட்டி. தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்க…. அருண் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிப்பதற்கு அருண் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் நடிகை ரோஷினி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது வினுஷா நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண். இந்நிலையில், இந்த சீரியலில் நடிப்பதற்காக அருண் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இந்த சீரியலில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ராஜா ராணி 2” சீரியல்…. ஆல்யா மானசா வாங்கும் ஒரு நாள் சம்பளம்…. வெளியான தகவல்….!!!

‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிப்பதற்காக ஆலியா மானசா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ”ராஜா ராணி” சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் அந்த சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, இவர் தற்போது ”ராஜா ராணி 2” சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலுக்காக ரோஷினி வாங்கிய ஒரு நாள் சம்பளம்…. வெளியான தகவல்….!!!

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஒரு நாளுக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”பாரதிகண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று. இந்த சீரியல் டி.ஆர்.பி யிலும் முன்னணி வகிக்கிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு படவாய்ப்புகளும்  தேடி வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஒரு நாளுக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளுக்காக 15 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா….? வெளியான தகவல்….!!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒருநாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாரதிகண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக அருண் பிரசாத்தும், கதாநாயகியாக ரோஷ்நி ஹரிப்ரியனும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் பரினா நடிக்கிறார். மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சீரியலில் நடிக்க இந்த சீரியலின் நடிகர் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் சம்பளம்… அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்காக தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  அதுமட்டுமில்லாமல் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் […]

Categories

Tech |