ஒருநாள் போட்டியில் அதிக தோல்விகளை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி பெறுகின்றது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி பெற்றுள்ளது. இதுவரை 860 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 428 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தோல்விகளின் பட்டியலில் இலங்கை அணி முதல் இடத்தை பிடிக்கின்றது. இதைத் தொடர்ந்து […]
Tag: ஒரு நாள் போட்டி
இந்தியா-ஆஸ்திரேலியா ஏதிரான 3 ஒருநாள் போட்டியில், ஒரு போட்டியில் கூட விராட் கோலி சதம் அடிக்கவில்லை. இதனால் ரன் மெஷின் படத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விராட் கோலியின் இந்த மோசமான சாதனைக்கு காரணமாக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஹேசில்வுட். இவர் 2020ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலியை தொடர்ச்சியாக நான்கு முறை வீழ்த்தியுள்ளார். இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்திய அணி மொத்தம் 9 ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றது. நியூஸிலாந்துக்கு எதிராக மூன்று முறையும், […]
முதல் சர்வதேச போட்டியில் முதல் விக்கெட்டை பெற்ற நடராஜனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜன் டி20 தொடர்களில் மட்டுமே இதுவரை விளையாடி இருந்தார். நவ்தீப் சைனி முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால் ஒருநாள் தொடரில் கூடுதலாக நடராஜன் பெயரும் இடம்பெற்றது. இதற்கான […]
இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2வது ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலியா பெண்ணிற்கு இந்திய இளைஞர் ஒருவர் தனது காதலை தெரிவித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்றாவது ஒருநாள் போட்டி, டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய டீசர்ட் அணிந்த இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணும் அவர் காதலுக்கு ஓகே […]