Categories
தேசிய செய்திகள்

அமேசானில் ஒரு பக்கெட் விலை ரூ.25,999…. வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

அன்றைய காலகட்டத்தில் கடைக்கு சென்றது அனைத்து பொருட்களையும் வாங்கி வருவார்கள். ஆனால் இன்று என்னவோ ஆர்டர் செய்த உடன் வீடு தேடி பொருட்கள் அனைத்தும் வருகின்றன. அதனால் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. அதற்கு பல சமூக வலைத்தளங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அமேசான் இணையதளத்தில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.25,999என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை வாடிக்கையாளர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு […]

Categories

Tech |