Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ரொம்ப ஸ்பெஷல்”… அதான் அழைப்பு வந்துச்சு…. தளபதியுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியது குறித்து மனம் திறந்த நயன்தாரா…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடிகை நயன்தாராவிடம் நடிகர் விஜயுடன் சேர்ந்து கோடம்பாக்கம் ஏரியா, நடிகர் ரஜினியுடன் சேர்ந்து பல்லேலக்கா போன்ற பாடல்களில் ஆடியது எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயன்தாரா நான் அந்த நேரத்தில் அது போன்ற பாடல்களில் ஆடுவதற்கு பலரும் பல கருத்துக்களை சொன்னார்கள். நான் ஸ்பெஷல் பாடல்களில் நடனம் ஆடினால் […]

Categories

Tech |