Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில்… ஒரு பெண் படுகாயம்… பொதுமக்கள் கோரிக்கை….!!!!

அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ஊராட்சி கடந்த 20 வருடங்களுக்கு முன் அரசு சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் அப்பகுதியில் வசித்த 45 வயது […]

Categories

Tech |