Categories
தேசிய செய்திகள்

ஒரு மணி நேரத்தில்….. அரசியலில் அதிரடி திருப்பம்…… பாஜகவுக்கு ஷாக் கொடுத்த பீகார்…..!!!!

பீகாரில் ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் நிதீஷ்குமார் முதலமைச்சராக மாறி உள்ளார் . பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பிகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதத்துடன் மீண்டும் நிதிஷ்குமார் கவர்னரை சந்தித்தார். சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக மகாபந்தன் கூட்டணி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை”…… பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெயில் அதிக அளவில் இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதை […]

Categories
பல்சுவை

என்னது….! 1 மணி நேரத்தில உலக பணக்காரர் ஆன நபர்?….. யாரு பா அது…. சுவாரசியமான கதையை பாக்கலாம் வாங்க….!!!!

ஒரு மணி நேரத்தில் உலக பணக்காரர் ஆனவரின் சுவாரசியமான கதையை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். பல படங்களில் ஹீரோக்கள் ஒரே பாடலில் பணக்காரராக மாறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகும், நிஜத்தில் சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கு ஒருவர் ஒரு மணி நேரத்தில் உலக பணக்காரரானார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை. அமெரிக்காவில் பென்சில்வேனியா என்ற நகரத்தில் இருக்கக்கூடிய ஒரு நபர் ஒரு […]

Categories

Tech |