Categories
தேசிய செய்திகள்

“தவறான செய்தி வெளியிடும் பத்திரிகை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”… முதல்வர் ரங்கசாமி உறுதி…!!!!!!

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது. அப்போது சில பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் RNI அனுமதி இல்லாத பத்திரிகைகளை தடை செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் புதுச்சேரியில் தடை செய்யப்படும் என தவறான செய்தி வெளியிடும் பத்திரிகை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories

Tech |