500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிபி கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைச்சர் சி வி கணேசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். […]
Tag: ஒரு லட்சம்
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஜன்சத் காவல் நிலையத்தில் ஒருவர் எழுத்துபூர்வமாக மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது மனைவியை அண்டை வீட்டுக்காரன் ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டான் என்று தெரிவித்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இளைஞரின் நடவடிக்கை பிடிக்காமல் அவர் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் பக்கத்து வீட்டுக்காரருடன் இணைந்து காவல் நிலையத்தில் மனைவி மீது போலியாக புகார் […]
திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான […]
குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நாம் சேருகின்றோம். ஆனால் கல்விக்கான செலவு அதிகமாக இருப்பதால் பலர் தங்களது விருப்பமான படிப்பை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் பல மாணவர்கள் பிடித்த படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைப்பது மிகப்பெரிய […]
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பி.எப் பயனர்கள் இனி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தாக்கத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய் தொற்று காரணமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக பணம் தேவைப்படும் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அளித்துள்ளது. […]
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் […]
ஓலா ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரம் ஆன நிலையில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை […]
அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே இந்தியாவில் ஒரு லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கடந்த பத்து நாட்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிக அளவிலான கொரோனா இழப்புகள் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 35,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே ஒரு […]
மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையில் உறுப்பினராக உள்ள நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று இபிஎஸ் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. உழைப்பாளர் தினமான இன்று அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாடு சட்டமன்ற […]
Wakefit.co என்ற நிறுவனம் இரவு நல்ல தூக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக தூக்க வேலைவாய்ப்பின் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற தூக்க வேலைவாய்ப்பு என்ற முதல் சீசன் தொடங்கியது. இதை அடுத்து இரண்டாவது சீசனை தற்போது தொடங்கியுள்ளது. மேலும் இதில் 100 நாட்களுக்கு ஒன்பது மணி நேரம் தூக்கத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலையில் இந்தியாவின் ஸ்லீப் சாம்பியன் என்ற பட்டத்தை வெறும் நபர்களுக்கு 10 […]
மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL ) பணியிடங்கள் : பல்வேறு காலிப்பணியிடங்கள் Expert in Oil & Gas Business, Senior Consultant / Lead Consultant and Young Professionals பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு : 64 வயது வரை கல்வித்தகுதி : […]
தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். அதாவது நேர வைப்பு திட்டம். இந்த திட்டம் மூலம் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் உங்களுக்கு முதலீட்டில் இரட்டிப்பு ஆகலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை விட இந்த சேமிப்பு திட்டத்தில் தான் வட்டி அதிகமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டு, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு […]
தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். அதாவது நேர வைப்பு திட்டம். இந்த திட்டம் மூலம் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் உங்களுக்கு முதலீட்டில் இரட்டிப்பு ஆகலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை விட இந்த சேமிப்பு திட்டத்தில் தான் வட்டி அதிகமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டு, இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு […]
கோவையில் குடும்ப பெண்களை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமார் கோயம்புத்தூரில் உள்ள சூளுரை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள பிரபு என்பவரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தன் வலையில் சிக்க வைத்து பிரபுவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பிரபுவின் தாயார் கழுத்தில் […]
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியின் பெயர் : Overseer/Junior Drafting Officer பணியிடங்கள் : Various விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2020 TNRD காலிப்பணியிடங்கள்: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வயது வரம்பு: […]