Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 1,00,000 குழந்தைகள் பாதிப்பு…. பள்ளி திறக்கும் நிலையில் அலற விடும் கொரோனா….!!

அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு லட்சம் சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி முதல் 30ஆம்  தேதி வரையில் 97,000 சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் அகாடமி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது வரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3,38,000 சிறுவர் சிறுமியர் உள்ளடங்கியுள்ளனர். மேலும் கொரோனாவால் […]

Categories

Tech |