Categories
மாநில செய்திகள்

ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு முடிவு …!!

சரக்கு சேவை வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசு ஒரு லட்சத்து 10 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஆகியவற்றால் தொழில், வர்த்தகம் முடங்கியது. இதனால் ஜி.எஸ்.டி வரி வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதை ஈடு செய்ய மாநில அரசுகளுக்கு இரு வழிமுறைகளில் கடன் வாங்க மத்திய அரசு […]

Categories

Tech |