Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்பு…. பிரபல நாட்டில் அதிகரித்த தொற்று…!!!

ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க அதிகமான நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. எனவே, பல நாடுகளும், கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்நாட்டில் கடந்த ஒரே நாளில் 1,12, 323 […]

Categories
உலக செய்திகள்

“கனடா நாட்டிற்குள் புலம்பெயர யாரெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள்!”.. வெளியான தகவல்..!!

கனடா அரசு தங்கள் குடிமக்களின் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் சுமார் ஒரு லட்சம் நபர்களை ஒவ்வொரு வருடமும் நாட்டிற்குள் வரவேற்கிறது. கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி போன்ற குடும்பத்தினர் மட்டுமில்லாமல் சில முக்கிய சூழ்நிலைகளில், உறவினர்களையும் கனடா, தங்கள் நாட்டில் புலம் பெயர அனுமதியளிக்கிறது. கனடாவில் வாழும் குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமையுடையவர்கள் போன்றவர்களில், 18 வயதுக்கு அதிகமானவர்கள் தங்கள் குடும்பத்தினர் குடியுரிமை பெறுவதற்கு ஸ்பான்சர் செய்ய முடியும். […]

Categories

Tech |