Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடத்தில்… ஒரு கோடி பதிவிறக்கங்களை பெற்ற ‘கூ’ செயலி…..!!!

நாடு முழுவதும் கூ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூ செயலி, ஏறக்குறைய 15 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த குறுகிய காலத்தில் சுமார் 1 கோடி யூசர்கள் கூ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டருக்கு மாற்றாக, கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் தளமாக கூ இருந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கூ செயலி நிறுவனர்கள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை கூ சென்றடைய […]

Categories
உலக செய்திகள்

இருப்பிடத்தை மறந்த யானைக்கூட்டம்.. ஒரு வருடமாக 500 கி.மீ பயணம்.. பல கோடி ரூபாயை இழந்த வனத்துறை..!!

ஜிஷுவாங்பன்னாவில் ஒரு யானை கூட்டம் கடந்த ஒரு வருடமாக ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி திரிந்து விட்டு தற்போது தான் சொந்த இடத்திற்கு திரும்ப தொடங்கியுள்ளது. சீன நாட்டின், ஜிஷுவாங்பன்னா என்ற மிகப்பெரிய விலங்கு காப்பகத்தில் சுமார் 300 யானைகள் இருக்கிறது. இவை ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவை. இதில் 14 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், காப்புக்காட்டை விட்டு வெளியேறியது. எனவே, பல பத்திரிகைகளில் கடந்த ஒரு வருடமாக தலைப்பு செய்தியாக அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய, […]

Categories
உலக செய்திகள்

212 கிராம் எடை தான்.. உலகிலேயே மிகச்சிறிய குழந்தை.. தற்போது எப்படி இருக்கிறது..?

உலகிலேயே மிகவும் சிறிய குழந்தை என்று கருதப்படும் குறைமாதக் குழந்தையை ஓராண்டு கழித்து தற்போதுதான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். சிங்கப்பூரில், கடந்த வருடம் ஜூன் மாதம் Kwek Yu Xuan என்ற பெண் குழந்தை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. இக்குழந்தையை தாயின் கருவறையிலிருந்து  6 மாதத்திலேயே விரைவாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே 212 கிராம் எடை தான் இருந்துள்ளது. அதாவது, ஒரு ஆப்பிள் பழத்திற்கான எடை தான் […]

Categories
தேசிய செய்திகள்

12 பாஜக எம்எல்ஏக்களை… ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்… அதிரடி உத்தரவு…!!!

சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்குக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசிய காரணத்தினால் அவர்களை ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ்க்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் பாஸ்கர் கேட்டுக் கொண்ட போதும், அவர்கள் மீண்டும் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”10 லட்சம் தடுப்பூசி ஆய்வு” பிரிட்டன் போட்ட ஸ்கெட்ச் …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் கண்டுபிடிக்க பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் களமிறங்கியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் நோய் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து அங்கிருக்கும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் புதிதாய் முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருட காலம் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசியை […]

Categories

Tech |