Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8ம் வகுப்பு….. பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை…. அரசு திடீர் உத்தரவு…..!!!!

புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூட சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. பள்ளி மாணவர்களுக்கு….. மேலும் ஒருவாரம் கூடுதல் விடுமுறை?…..!!!!

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகின்றது. இதனால் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை, பள்ளிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் 11% கொரோனா அதிகரிப்பு…. மீண்டும் ஊரடங்கு….!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . உலக நாடுகள் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தீவிரமாக வந்த கொரோனா தொற்று மக்களை உலுக்கி எடுத்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகள் முழுவதும், பெரிய இழப்பை சந்திக்க வைத்தது. தற்போதுதான் தடுப்பூசி பயன்பாட்டிற்கு பிறகு கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதையடுத்து டெல்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி தா… ஒருவாரம் ஸ்கூலுக்கு லீவு…. வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. ஜனவரி மாதம்  பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பணி இடமாற்றம் செய்த காவலர்கள் ஒரு வாரத்திற்குள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில்  பணி இடமாற்றம் செய்த காவலர்கள் மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்ய காவலரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலரை  விடுவிக்க மறுக்கும்  அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இடமாற்றம் செய்த காவலரை விடுவிக்க இயலாத சூழ்நிலை  இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். இந்தக் காரணத்தை ஒரு வாரத்திற்குள் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரேவாரம் தான்… மீண்டும் ஒட்டுமொத்தமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள்… மாநில அரசு அதிரடி…!!!

சிக்கிம் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. வடக்கு மாநிலங்களில் ஒன்று சிக்கிம் மாநிலம். இங்கு கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக தினசரி தொற்றின் பாதிப்பு 70க்கும் கீழ் இருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது அம்மாநிலத்தில்  மொத்தமாக 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 30,565 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 377 ஆக உள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஒரு வாரம்… சுகாதாரத் துறை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு தீவிர கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக தற்போது படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூட்டம் கூட்டமாக சென்று வருவதாக தகவல் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால்…தனிமைபடுத்தப்பட்ட…பிரான்ஸ் ஜனாதிபதி…..!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ பாதிப்பால்                      தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.  உலகத் தலைவர்கள் பலருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன்னிற்கும்  தற்போது கொரோனோ  பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது,  “”தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் இதன்படி, ஜனாதிபதி மேக்ரான்   […]

Categories

Tech |