Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் நோய் தொற்று… ஒரே வாரத்தில் 5,825 பேர் பாதிப்பு… 49 பேர் உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 5,825 பேர் பாதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஒரு நாள் பாதிப்பு 300ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து கடந்த மே 22ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 24,598 […]

Categories

Tech |