Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி”…. 15 வருடங்களாக நீடிக்கும் அவலநிலை…. மூடும் அபாயம்….!!

ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு முகம்மது ஆதில் என்ற 5-ம் வகுப்பு மாணவன் மட்டும் தான் படித்து வருகிறார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை என்பதே கிடையாது. இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்த பள்ளியில் வி.பி புரம் […]

Categories

Tech |