கனமழை மற்றும் நிலச்சரிவினால் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து குளம் போல் காட்சி அளிக்கின்றன. இந்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்களில் […]
Tag: ஒரே குடும்பத்தை சேர்ந்த
உத்திரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மீது அமிலம் வீசிய கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பாட்ஷா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது சமூக விரோதிகள் அவர்கள் மீது ஆசிட் வீசிய தால் மூவரும் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஹஸுஸ் என்ற நபரை கைது செய்தனர். […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |