வரும் டிசம்பர் 1ஆம் ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் 30ம் தேதி வரை இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த ஜி20 மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார். அதில் அவர் “ஒரே பூமி ஒரே […]
Tag: ஒரே குடும்பம்
ஜம்மு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அப்பகுதியை சேர்ந்த சகினா பேகம், அவரது மகள்கள் நசீமா அக்தர், ரூபினா பானோ, சகினா பேகத்தின் மகன் ஜாபர் சலீம், அவரது உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது ஆகிய 6 பேர் மர்மான முறையில் […]
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் நான்கு பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அணில் பிரகாஷ் மிஸ்ரா என்பவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அணில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரண்டு […]
பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று பாதித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை ஓமிக்ரான் தொற்று பாதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் மட்டும் 515 பேர் […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மலேசியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மலேசியாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் 7வயது சிறுமி ஆகிய மூவரும் வந்தனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 வயது சிறுமியை தவிர மீதி இருக்கும் எட்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் வீட்டிலேயே […]
காவேரிப்பாக்கம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுப்பண்ணா முதலியார் பகுதியில் வசித்து வரும் ராமலிங்கம் மற்றும் அவரின் மனைவி அனுராதா, மகன் பரத் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு […]
கேரளாவில் நிலச்சரிவில் தாய், மகன் கட்டியணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் காணாமல் போன நிலையில் 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். கேரளாவில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ள நீரின் காரணமாக பல வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இடுக்கி மாவட்டம் […]
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்திருந்த நிலையில் அவர்கள் அறையிலிருந்து 3 தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. பெங்களூரு பேடரஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட திகளரபாளையா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பாரதி. இவர்களுக்கு சிஞ்சனா, சிந்து ராணி என்ற 2 மகள்களும், மதுசாகர் என்ற மகனும் உள்ளனர். சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய இருவருக்கும் திருமணமான நிலையில் அவர்கள் தங்களது கணவருடன் வாழாமல் பெற்றோர் […]
உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் காய்கறி தோட்டத்தை ஒப்பந்த முறையில் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளனர். இரவு வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் […]
ராகி உருண்டையை சாப்பிட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு என்ற பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராகி உருண்டை சாப்பிட்டபிறகு உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்ட என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்கா தாலுகா லம்பானிஹட்டி பகுதியை சேர்ந்த திப்பாநாயக் மற்றும் அவரது மனைவி சுதாபாய். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். […]
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு தம்பதி தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் குளத்திலிருந்து உடல்களையும் வெளியில் எடுத்தனர். இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது […]