Categories
தேசிய செய்திகள்

2021 முதல் நாடு முழுவதும் ஒரே தேர்வு… கல்வித்துறை அதிரடி..!!

வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார். பல்கலை மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய 3 அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும், மத்திய பல்கலை, நடத்தி வரும் தனித்தனி நுழைவுத் தேவுகள் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.

Categories

Tech |