இந்தியாவில் பயன்படுத்தப்படும் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 3000 கிலோ டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 30 கிலோ டன் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டது. எனவே மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக இந்த முயற்சி […]
Tag: ஒரே நாடு
ஒரே மொழி, ஒரே நாடு என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள செய்தி ஊடகமான மனோரமா இன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள மாநிலம் முதல்வர் பிரனாய் விஜயன் நேரில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு நேரால் என்னால் வரமுடியவில்லை. இந்தியா மேலும் வலிமையோடு […]
ஒரே நாடு ஒரே தேர்தல் என மத்திய அரசு அறிவித்தால் அது நிச்சயமாக அதிமுக ஆதரிக்கும் என்று முதல் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரே நாடு ஒரே மொழி ஒரே ரேஷன் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதனால் ஒரே நேரத்தில் அனைத்து பாராளுமன்றத்திற்கும் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இதற்கு அனைத்து மாநிலங்களிலும் […]
தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகத் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை 31-ஆம் […]
நாடுமுழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரம் தொடர்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில மாநிலங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அதில், ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை […]
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் அதாவது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகம் படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு […]
ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதியளித்துள்ளார். கடந்த நவம்பரில் ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி இந்த திட்டத்தை முன்வைத்தார். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இது […]
தமிழகத்தில் இந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ரேஷன் கார்டுதாரர்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே வாங்க முடியும். முகவரியை மாற்றி சென்றால், அந்த விவரத்தை உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு முகவரி உட்பட கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது. நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் […]
வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார். பல்கலை மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகிய 3 அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாகவும், மத்திய பல்கலை, நடத்தி வரும் தனித்தனி நுழைவுத் தேவுகள் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகளும், பணிகளும் தொடங்கப்பட்டன. கொரோனா பரவலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேசம் திட்டம் செயல்படுத்தும் முறையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கொண்டு […]
தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் அமுலாகும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும் போது , தமிழகத்தில் நெல்லை , திருநெல்வேலியில் சோதனையை முறையில் அமுலாகி இருந்த ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமுல் படுத்தப்படும் […]