Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை”…. எவ்வளவு பயனாளிகள் தெரியுமா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!!

“ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” எனும் திட்டத்தில் மொத்தம் 77 கோடி போ் இணைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப்பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா். மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஆளும் பாஜகவின் வெற்றியைக் குறிப்பிட்டு பியூஷ் கோயல் பேசியதாவது, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், […]

Categories

Tech |